Murattu Tamilan

Tamil Cinema updates

Amazon

Breaking

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மே மாதம் வெளியாகிறது!


சந்தோஸ்.பி.ஜெயகுமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் ,வைபவி சாந்திலியா, யாசிக்கா ஆனந்த்,சாரா போன்றோர் நடித்துள்ள படம் இருட்டு அறையில் முரட்டு குத்து .இந்த படத்தில் கருனாகரன்,மொட்ட ராஜேந்திரன் ,ஜான் விஜய் போன்றோர் காமெடி ரோலில் அசத்தி உள்ளனர்.பால முரளி பாலு இந்த படத்தில் இசையமைத்துள்ளார்.இந்த படத்திலிருந்து டீசர் மற்றும் அதிகாரபூரமாக பாடல் வெளியாகி உள்ளன.இந்த படத்தின் வெளியீடு மே மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.ஆனால் எந்த தேதி என்று சரியாக அறிவிக்கவில்லை. இதற்காக ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளது.இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்தால் மறக்காமல் அனைவரிடமும் பகிருங்கள்.

                           நன்றி......!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக