Murattu Tamilan

Tamil Cinema updates

Amazon

Breaking

செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

விஜயுடன் நடிக்கும் " கப்பீஸ் " பூவையார்.

loading...

விஜயுடன் நடிக்கும் " கப்பீஸ் " பூவையார்



             ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய், நயன்தாரா நடிக்கும் படம் " விஜய் 63 ". இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் முடிவடைந்துள்ளது. இதற்காக விஜய் 100 குழந்தைகளுடன் ஒரு  பாட்டிற்கு ஆடும் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இப்படத்தில் விஜய் டீவியின் புகழ் பூவையார் நடிக்க தேர்வாகி உள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் நடிக்கிறார் பூவையார். இதுமட்டும் அல்லாமல் இப்படத்தில் ஒரு பாடல் பாட இருக்கிறார். இதனால் பூவையார் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.....

இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு   தொடங்க உள்ளது. இப்படப்பிடிப்பும் சென்னையில் தான் நடைபெறும் என படக் குழு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக