Murattu Tamilan

Tamil Cinema updates

Amazon

Breaking

செவ்வாய், 8 மே, 2018

அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் 11நாளில் 7787 கோடி வசூலித்து சாதனை


உலகமே எதிர்பார்த்து கொண்டிருந்த படம் அவெஞர்ஸ் இன்பினிட்டி வார்.1 பில்லியன் யூஎஸ் டாலர்களை வேகமாக கடந்த படம் என்ற சாதனையை படைத்தது.இரண்டாவது வார இறுதியில் இந்த 275 மில்லியன் வசூலித்தது.மொத்தமாக இந்த படம் 1.16 பில்லியன் வசூலித்து சாதனை படைத்தது.இந்திய மதிப்பில் 7787 கோடி வசூலித்தது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் அனைவரிடமும் பகிரூங்கள்.
                           நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக