Murattu Tamilan

Tamil Cinema updates

Amazon

Breaking

செவ்வாய், 24 ஏப்ரல், 2018

வேகமெடுக்கும் சூர்யாவின் என்.ஜி.கே


செல்வ ராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படம் என்.ஜி.கே. இந்த படத்தின் first look poster  தற்போது வெளிவந்துள்ளது. இந்த என்.ஜி.கே விரிவாக்கம் என்னவென்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.இந்த படத்தில் சாய் பல்லவி,ரக்குல் பிரீத்சிங் நடிக்கின்றனர்.இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது.




இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் அனைவரிடமும் பகிருங்கள் .
                          நன்றி...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக