5.அருண் விஐய்
1995 ம் ஆண்டு முறை மாப்பிள்ளே என்னும் படத்தின் மூலம் அறிமுகமானவர் அருண் விஜய் .பிரியா ,கங்கா கௌரி போன்ற படங்களில் நடித்தார்.தடையர தாக்க படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.3 வருடம் இடைவெளி விட்ட பிறகு 2015ல்-என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து அனைத்து ரசிகர்களின் மனதில் மாஸ் வில்லனாக இடம் பிடித்தார்.
4. s. j சூரியா .
வாளி படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் எஸ்.ஜே சூரியா.2004 ம் ஆண்டு நியூ படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார்.அன்பே ஆருயிரே,கல்வனே காதலி போன்ற பல்வேறு படங்களில்துணையாளனாக நடித்தார் .2009ம் ஆண்டு நியூட்டனின் மூன்றாம் விதி படத்தில் முழு கதாநாயகனாக அறிமுகமானார்.நண்பன் படத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோல் பண்ண பிறகு 3 வருடம் எந்த படங்களும் நடிகாமல் தற்போது இசை,இறைவி,மெர்சல் போன்ற படங்களில் நடத்தார்.3.அரவிந்த் சாமி
1991 ம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் தளபதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.ரோஜா,பாம்பே,மின்சார கனவு போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார்.2000ம் ஆண்டு அலைபாயுதே படத்தில் சின்ன ரோல் பண்ணார்.அதன் பிறகு 2015ம் ஆண்டு வெளிவந்த தனி ஒருவன் படத்தில் மாஸ் வில்லனாக கம்பேக் ஆனார்.இதனால் அனைத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
2.மாதவன்
2000 ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.மின்னலே ,கண்ணத்தில் முத்தமிட்டால்,ரன் போன்ற படங்களில் நடித்தார்.ஹிந்தி ,தமிழ் போன்ற படங்களில் மாறி மாறி நடித்தார்.2012 ல் வேட்டை என்ற படத்தில் நடித்த பிறகு 4வருடம் இடைவெளி விட்டு இறுதிசுற்று படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தார்.இந்தி படம் தமிழ் ,ஹிந்தி மொழிகளில் வெளியானது.இந்த படம் இவருக்கு சிறந்த கம்பேக் படமாக விளங்குகிறது.
1.அஜித்
1993 ஆண்டு அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தல அஜித்.அதன் பல வெற்றிபடங்களை நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.அதன்பின் இடையில் பல சறுக்கல்களை கடந்து 2007ம் ஆண்டு வெளிவந்த பில்லா படம் இவரது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக விளங்குகிறது.வீரம்,வேதாளம்,விவேகம் போன்ற மாஸ் படங்களில் நடித்துள்ளார்.இதனால் தான் இந்த பட்டியலில் இவருக்கு முதல் இடம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக