Murattu Tamilan

Tamil Cinema updates

Amazon

Breaking

திங்கள், 23 ஏப்ரல், 2018

ஏப்ரல் 27 ம் தேதி மூன்று படங்கள் வெளிவருகிறது



தமிழ் திரையுலகில் ஸ்ரைக் நடைபெற்று வருவதால் படங்கள் வெளியாக தாமதம் ஏற்பட்டது.இந்த ஸ்ரைக் 50 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது.கடந்த வாரம் வெள்ளி கிழமை மெர்க்குரி படம் வெளிவந்து திரையரங்குகளில் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது.

ஏப்ரல் 27 ம் தேதி மூன்று படங்கள் வெளியாகிறது.அரவிந்த்சாமி நடித்துள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஏ.எல்.விஜய்யின் தியா, விக்ரம் பிரபுவின் பக்கா போன்ற படங்கள் வெளியாக உள்ளது.இதனால் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் அனைவரிடமும் பகிருங்கள்.

                        நன்றி....!

2 கருத்துகள்: