Murattu Tamilan

Tamil Cinema updates

Amazon

Breaking

ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

நூறாவது படம் நடிக்கிறார் யோகிபாபு..


யோகி பாபு சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் யோகி என்னும் படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் அறிமுகமானர்.இதனால் பாபு என்ற பெயரை யோகி பாபு என்று மாற்றிகொண்டார்.

இவர் மான் கராத்தே,முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களில் காமெடியனாகவும்,பல படங்களில் வில்லனாகவும் நடித்தார்.இதனால் பல்வேறு மனதில் நீடித்து இருக்கிறார்.

இதுவரை அவர் நூறு படங்கள் நடித்து இருக்கிறார்.இதற்கு முக்கிய காரணம் ரசிகர்களே என்று கூறியிருக்கிறார்.இதற்கு அவர் இயக்குனர்கும், தெய்வத்திற்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் அனைவரிடமும் பகிருங்கள்.

                          நன்றி..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக