Murattu Tamilan

Tamil Cinema updates

Amazon

Breaking

சனி, 21 ஏப்ரல், 2018

ஜூன் 7ல் காலா படம் வெளியாகிறது?அதிகாரபூரமாக அறிவித்தனர்.



பா.ரஜ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிக்கும் படம் காலா.இந்த படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஸ் .

இந்த படம் ஏப்ரல் 27ம் தேதி வெளியாக இருந்தது.ஆனால் தமிழ் சினிமாவில் ஸ்ரைக் நடைபெற்று வருவதால் படம் வெளியாக தாமதம் ஏற்பட்டது.இதனால் படம் ஜூன் மாதம் தள்ளி வைக்க போவதாக படக்குழு அறிவித்தது.

இதனை தொடர்ந்து காலா படம் ஜூன் 7 ம் தேதி வெளிவருவதாக அதிகாரபூரமாக அறிவிக்கப்பட்டது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் அனைவரிடமும் பகிருங்கள்.

                          நன்றி...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக