தற்போது தமிழ் சினிமாவில் ஸ்ரைக் நடைபெற்றுவருவதால் எந்த புது படங்களும் வெளிவருவதில்லை.இதனால் பல்வேறு சிக்கல்கள் வந்தன.இதனால் 46 நாட்கள் ஸ்ரைக் நடைபெற்றது.இன்னும் ஒரிரு நாட்களில் ஸ்ரைக் நிரைவுபெறும்.
இதனிடையே தற்போது சென்சார் பெற்ற தேதிகளில் படம் வெளியாக வேண்டும் என்று தயாரிப்பாளர் குழு அறிவித்துள்ளது.இதனால் காலா சென்சார் பெற்ற தேதிகளுக்கு பின்பே ஜீன் 15 தேதி வெளியாக உள்ளது.அதற்கு முன்னே விஸ்வரூபம் 2 படம் மே இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமால் அனைவருக்கும் பகிருங்கள் .
நன்றி......!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக