Murattu Tamilan

Tamil Cinema updates

Amazon

Breaking

சனி, 9 பிப்ரவரி, 2019

இரட்டை வேடத்தில் நடிக்கும் தனுஷ்

இரட்டை வேடத்தில் நடிக்கும் தனுஷ்


தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அசுரன் . அப்படத்தில் தனுஸ் பழைய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா சில தினங்களில் வெளியாக உள்ளது.இதனால் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக