Murattu Tamilan

Tamil Cinema updates

Amazon

Breaking

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

காவிரி மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான போராட்டதில் நடிகர்கள் பங்கேற்றனர்



காவிரி மற்றும் ஸ்டெர்லைட் போராட்டதில் நடிகர்கள்:-

காவிரி மற்றும் ஸ்டெர்லைட் போராட்டத்திற்காக நடிகர்கள் ரஜினி,கமல்,விஜய்,சூரியா,விஜய் சேதுபதி,தனுஷ்,சிவகார்த்திகேயன் போன்ற முன்னனி நடிகர்கள் பங்கேற்றனர்.

இதனால் அந்த இடம் முழுவதும் மக்கள் நிறம்பி வழிந்தனர்.இதில் விஜய் முதலாக வந்து தனது ஆதரவை தெரிவித்தார்.சத்திய ராஜ் இறுதியாக அவரது கண்டணத்தை தெரிவித்து கோபமாக அரசை பற்றி பேசினார்.



முழுவதுமாக இந்த போராட்டதில் அனைத்து நடிகர்களும் பங்கேற்றறர்.இவர்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் மௌனமாக பங்கேற்றனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் அனைவருக்கும் பகிருங்கள்.
       
                         நன்றி!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக