Murattu Tamilan

Tamil Cinema updates

Amazon

Breaking

புதன், 11 ஏப்ரல், 2018

மெர்க்குரி trailer சாதனை படைத்தது



மெர்க்குரி Trailer சாதனை:-

           குலேபகாலி வெற்றியை தொடர்ந்து  பிரபு தேவா கார்ததிக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் மெர்க்குரி படத்தின் Trailer 9  ஏப்ரல் அன்று வெளிவந்தது.வந்த ஒரு நாளில்  3000000லட்சம் கடந்து சாதனை படைத்தது .
      இதனை தொடர்ந்து ஏப்ரல் 13 வெள்ளி கிழமை அன்று படம் வெளியாக இருக்கிறது.இதனால் படக்குழு மிகவும் ஆர்வமாக உள்ளார்கள்.படம் வெற்றியாக பல்வேறு பிரபலங்கள் tweeter ல் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
   இந்த பதிவு உங்களுக்குஷபிடித்திருந்தால் மறக்காமல் அனைவருக்கும் பகிருங்கள்.
     
                     நன்றி...!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக