Murattu Tamilan

Tamil Cinema updates

Amazon

Breaking

வியாழன், 12 ஏப்ரல், 2018

Chiyaan vikram 300 cr Mahavir karna movie


மகாவீர் கர்ணா:-
                 சீயான் விக்ரம் புதியதாக நடிக்க இருக்கும் படம் மகாவீர் கர்ணா.இந்த படத்தை இயக்க புகழ்பெற்ற ஹாலிவுட் நிறுவனம் இயக்க உள்ளது.இந்த படத்தின் பட்ஜெட் 300கோடி ஆகும்.இதற்காக படக்குமழு சபரிமலையில் இந்த கதையை வைத்து பூஜை செய்தனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 2018 தொடங்குகிறது.டிசம்பர் மாசம் 2019 அன்று வெளியாக உள்ளது.ஆனால் விக்ரம் தற்போது சாமி 2 , துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் மிகவும் busy ஆக உள்ளார்.இந்த படங்கள் சில நாட்களில் வெளியாகும் என்கின்றனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்தால் அனைவருக்கும் பகிருங்கள் .
 
                       நன்றி!..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக