Murattu Tamilan

Tamil Cinema updates

Amazon

Breaking

வியாழன், 12 ஏப்ரல், 2018

காலா படம் தள்ளிவைக்கப்பட்டது?


பா.ரஜ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் காலா.இந்த படம் வருகின்ற ஏப்ரல் 27அன்று வெளியாக இருந்தது.ஆனால் சென்னையில் நடக்கின்ற பல்வேறு போராட்டங்கள் மற்றும் பல படங்கள் தொடர்ச்சியாக இருப்பதால் படம் ஜுன் மாதம் தள்ளி வைப்பதாத படக்குழு அதிகார பூரமாக அறிவித்தது.இதனால் ரசிகர்கள் படத்திற்காக காத்திருக்கிறார்கள்.அடுத்ததாக ரஜினி நடிக்கின்ற மற்றொரு படம் 2.0 வெளியாக இருக்கிறது .இதனால் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள்.
           இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் இந்த பதிவை அனைவருக்கும் பகிருங்கள்.

                      நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக