Murattu Tamilan

Tamil Cinema updates

Amazon

Breaking

வியாழன், 12 ஏப்ரல், 2018

விசுவாசம் பட இயக்கநர் சிவாவை திட்டிய ரசிகர்கள்?


வீரம்,விவேகம் விவேகம்  படம் இயக்கிய சிவா தற்போது இயக்கிகொண்டிருக்கும் விசுவாசம் படத்திற்கு மும்பையில் ஒரு புகைபடத்தை அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.அப்போது அவர் டிவிட்டர் பக்கத்தில் அஜித் ரசிகர்கள்,
கமெண்டில் அவரை பற்றி திட்டி தீர்த்திருக்கிறார்கள்.ஏனென்றால் அவர் அஜித் வைத்து எடுத்த படங்களெல்லாம் வெற்றி பெறவில்லை என்பதனால் இந்த படமாவது வெற்றி பெற வேண்டும் என்று அவரிடம் கூறினார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் அனைவரிடமும் பகிருங்கள்.
                    நன்றி....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக