- எஸ்.எஸ் ராஜமௌளி இயக்கத்தில் இந்தியாவில் வெளியான பாகுபலி படம் மிகப் பெரும் வெற்றி படத்து 1500 கோடி வசூலை படைத்தது.
இந்த வெற்றியை தொடர்ந்து ஐப்பானில் 29,டிசம்பர் மாதம் வெளியான பாகுபலி படம் 100 நாட்களை கடந்து சாதனை படைத்தது.ஐப்பானில் மாபெரும் வெற்றியினால் 2000 கோடி தாண்டி தற்பொழுது திரையருங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த பதிவினை அவரது டிவிட்டர் பக்கத்தில் எஸ்.எஸ் ராஜமௌளி வெளியிட்டார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,அனைவருக்கும் மறக்காமல் பகிருங்கள்.
நன்றி....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக