Murattu Tamilan

Tamil Cinema updates

Amazon

Breaking

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

இளையராஜவின் சாதனையை முறியடித்த ஏ.ஆர் ரகுமான்.


இந்தியாவில் 65 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதில் ஏ.ஆர் ரகுமான் இரண்டு தேசிய விருதுகளை கைப்பற்றினார்."மாம்" என்ற இந்தி படத்திற்கும் காற்று வெளியிடை படத்திற்கும் இரண்டு தேசிய விருதுகளை கைப்பற்றினார்.
       இதன்மூலம் இளையராஜா இதுவரை  ஐந்து விருதுகளை படைத்து முன்னிலையில் இருந்தார்.ஆனால் ஏ.ஆர் ரகுமான் ஏற்கனவே நான்கு  தேசிய விருதுகளை படைத்துள்ளார்.தற்போது இரண்டுதேசிய விருதுகளைஷபடைத்து முன்னிலையில் உள்ளார்.
இதன்மூலம் இளைய ராஜாவின் சாதனையை ஏ.ஆர் ரகுமான் முரியடித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் அனைவரிடமும் மறக்காமல் பகிருங்கள்.
   
                       நன்றி....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக