Murattu Tamilan

Tamil Cinema updates

Amazon

Breaking

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

தேசிய விருதுகள் தமிழ் படங்களுக்கு குறைந்தது ஏன் ?

65வது தேசிய விருதுகள் இன்று நடைபெற்றது.இதில் தமிழ்நாட்டின் சார்பாக " காற்று வெளியிடை " படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கும்,அதே படத்தில் " வான் வருவான்...." பாடலை பாடிய சாஷா திரிபாதி சிறந்த பாடகிக்கான விருதையும்,சிறந்த பிராந்திய மொழியாக " டூ லேட் " படத்திற்கான விருதையும் பெற்றுள்ளது.மொத்தம் மூன்று விருதுகள் மட்டுமே படைத்துள்ளது.தமிழ்நாட்டின் சார்பாக மொத்தம் 32 படங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.ஆனால் 3 விருதுகள் மட்டுமே படைத்துள்ளது.இதற்கு காரணம் மலையாளத்தில்  66 படங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இதில் சில முக்கிய திரைபடங்கள் இருப்பதால் தமிழ்நாட்டிற்கு மூன்று தேசிய விருதுகள் மடுமே கிடைத்தள்ளன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் அனைவரிடமும் மறக்காமல் பகிருங்கள்.

                       நன்றி.......!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக