Murattu Tamilan

Tamil Cinema updates

Amazon

Breaking

சனி, 14 ஏப்ரல், 2018

ஏ.ஆர்.ரகுமான் நன்றி தெரிவித்தார்

இந்தியாவில் 65 வது தேசிய விருதுகள்  நடைபெற்றன.இதில் தமிழ்நாட்டின் சார்பாக இரண்டு விருதுகள் கைப்பற்றினர்.இதற்காக அவர் ஒரு வீடீயோ மூலம் நன்றியை தெரிவித்தார்.
   
 இந்த வீடீயோவில் அவர் காற்று வெளியிடை படத்தில் இசையமைப்பாளராக ஒரு தேசிய விருது பெற்றார்.படத்தின் இயக்குனர் மணிரத்தினர்.அவர் ஒரு ஐடியா கடல்.அவருக்கும்,கார்த்தி போன்ற படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.

   மாம் என்னும் மற்றொரு படத்திற்கும் தேசிய விருது படைத்தார்.இந்த  படத்தை பற்றி Sriதேவி இந்த படம் நாட்டுக்கு மிகவும் தேவையான படம் என்றார்.இந்த விருது அவர்க்கு கிடைப்பது அவர் இல்லாதது ஒன்றுதான்.மனம் உருக கூறினார்.

      இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் அனைவரிடமும் பகிருங்கள்.

               நன்றி.......!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக