Murattu Tamilan

Tamil Cinema updates

Amazon

Breaking

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

அதிரடி முடிவு எடுத்தார் சிவ கார்த்திகேயன்!

 இதுவரை சிவகார்த்திகேயன் தான் நடித்த படங்களில் மது அருந்துதல் பெண்களை கிண்டல் செய்வது போன்ற செயல்களை செய்தார்.ஆனால் இனிமேல் வரும் படங்களில் இதுபோன்ற செயல்களை செய்ய மாட்டேன்.அதற்கு பதிலாக சமூக தாக்கமுள்ள இளைஞர்கள் தாக்கமுள்ள கதைகளிலும் தான் இனிமேல் நடிப்பேன் என்று கூறினார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமால் அனைவரிடமும் பகிருங்கள்.

                           நன்றி....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக