Murattu Tamilan

Tamil Cinema updates

Amazon

Breaking

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யா கல்யாணம் செய்துகொள்வது யார்?

 ஆர்யா திருமணம் செய்து கொள்வதற்காக எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற தொடரில் பங்கேற்றார்.இந்த தொடர் கலர்ஸ் என்ற தனியார் தொலைகாட்சியில் நடைபெற்றது.

இந்த தொடரில் 16 பெண்கள் கலந்துகொண்டனர் .ஒவ்வொரு வாரமும் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வெற்றியாளர் யார் என தெறிவிப்பர்.இறுதியாக சீதாலெட்சுமி,சுசானா,அகாதா என்ற மூவர் மட்டும் இறுதிவரை இருந்தனர்.

சுசானா தான் இதில் வெற்றி பெறுவார் என அதிகம் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.ஆனால் சீதாலெட்சுமி இதில் அதிகாரபூரமாக வெற்றிபெற்றார்.இதனை ஒரு வீடீயோவில் மூலம் சீதாலடசுமிக்கு மற்ற இருவர் அதிர்ச்சி கொடுத்தனர்.இதனை இந்த வீடீயோவில் நீங்கள் பார்க்கலாம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமால் அனைவரிடமும் பகிருங்கள்.

                        நன்றி.....!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக