Murattu Tamilan

Tamil Cinema updates

Amazon

Breaking

திங்கள், 16 ஏப்ரல், 2018

பிக்பாஸ் தொகுத்து வழங்கும் அடுத்த நடிகர் யார் தெரியுமா?

பிக்பால் நிகழ்ச்சி தற்போது ஹிந்தி  தெலுங்கு தமிழ் போன்ற மொழிகளில் சிறப்பாக நடைபெற்றது.இதனால் பல்வேறுபட்ட மக்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் உள்ளது.

தற்போது மலையாளத்திலும் பிக்பாஸ் வரபோவதாக கூறினர்.இதனால் கேரள மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள்.இதனை தொகுத்து வழங்க மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் தொகுப்பாளராக இருப்பர் என மலையாள சினிமாவில் அனைவரும் பேசிக்கொண்டருக்கிறார்கள்.



இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமால் அனைவரிடமும் பகிருங்கள்.

                        நன்றி......!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக