Murattu Tamilan

Tamil Cinema updates

Amazon

Breaking

திங்கள், 16 ஏப்ரல், 2018

காலா ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது?

பா.ரஜ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம் காலா.இந்த படத்தில் சமுத்திரகனி போன்ற நடிகர்கள் நடிக்கிறார்கள்.இந்த படத்தின் ரிலீஸ் ஏப்ரல் 27 வெளியாகும் என படக்குழு அறிவித்தது .

ஆனால் காவிரி பிரச்சனை ஸ்டெர்லைட் பிரச்சனை போன்ற பிரச்ஙனைகளாலும்,திரையுலக பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளாலும் படம் தள்ளிகவைக்கப்பட்டது.தற்பொழுது திரையரங்குகளில் 46  நாட்களாக எந்த புது படங்களும் வருவதில்லை.இதை பற்றி அரசாங்கத்தில் கூறி பிரச்சனை நாளை தீர்க்க உள்ளது .

தற்பொழுது கபாலி படத்தின் ரீலீஸ் தேதி அதிகார பூரமாக அறகவிக்கப்பட்டது.ஜூன் 15ம் தேதி ரீலிஸ் என்பதால்  ரசிகர்கள் மிகவும் எதிர்பார்புடன் உள்ளார்கள்.அதற்கு அடுத்த நாள் ஜூன் 16 ரம்ஜான் என்பதால் மிகவும் சிறப்பாக உள்ளது என்கிறார்கள்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் அனைவரிடமும் பகிருங்கள்.

..........................நன்றி.............................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக