Murattu Tamilan

Tamil Cinema updates

Amazon

Breaking

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

96 ரீமிக்ஸில் சமன்தா நடிக்கிறரார் ?



96 ரீமிக்ஸில் சமன்தா

தமிழில் மாபெரும் வெற்றி அடைந்த படம் 96 . இப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஸா போன்றோர் பலர் நடித்துள்ளனர். காதல் படமாக அமைந்த இப்படம் தற்போது தெலுங்கில் ரீமிக்ஸ் ஆகிறது. இப்படத்தின் நடிகையாக சமன்தா நடிக்கிறார்.

சமன்தா தற்போது பல கவர்ச்சியான புகைபடங்களை வெளியிட்டுள்ளனர்.இதனால் ரசிகர்கள் மிக ஆர்வமாக உள்ளனர்.கல்யாணம் ஆன பிறகும் தனது மதிப்பு குறையாமல் நடித்து கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக