Murattu Tamilan

Tamil Cinema updates

Amazon

Breaking

திங்கள், 4 பிப்ரவரி, 2019

சிவகார்த்திகேயன் புது பட பெயர் வெளியானது?



சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் பெயர் வெளியானது.இப்படத்தின் பெயர் " Mr. லோக்கல் " .இப்படத்தில் முன்னனி நாயகியான லேடீஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா,யோகி பாபு,சதீஸ்,ராதிகா போன்றோர் நடிக்கின்றனர்.

இப்படத்தினை ராஜேஸ் இயக்குகிறார்.இவர் "சிவா மனசுல சக்தி" மற்றும் " பாஸ் எ பாஸ்கரன்" போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் இசையமைப்பாளராக சிவகார்த்திகேயனுடன் முதன்முறையாக கூட்டனி சேரும் ஹிப்ஹாப்தமிழா இணைகிறார்.இதனால் இப்படத்திற்கு மேலும் வலுசேர்க்கிறது.இப்படத்தினை ஸ்டுடியோ கிரீன் இயக்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக