Murattu Tamilan

Tamil Cinema updates

Amazon

Breaking

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

LKG படத்தின் டிரைலர் புதிய சாதனை!

LKG படத்தின் டிரைலர் புதிய சாதனை!



LKG படத்தின் டிரைலர் வெளிவந்த சில நிமிடங்களிலே Youtube Trending #1 ஆனது.இந்த டிரைலர் முழுவதும் அரசியல்வாதிகளை குறிவைத்து கலாய்த்தது.இதனால் இந்த டிரைலர் முழுவதும் அனைவராலும் ரசிக்கப்பட்டது.இந்த ஒரு டிரைலர் போதும் அனைத்து அரசியல்வாதிகளின் மானத்தை வாங்கிவிட்டது.இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிகராக நடித்துள்ளார்.இதனால் இப்படத்திற்கு மேலும் வழு சேர்க்கிறார்.இப்படத்தின் கதை முழுவதும் தமிழகத்தின் அரசியலை பற்றி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக