Murattu Tamilan

Tamil Cinema updates

Amazon

Breaking

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

கண்ணே கலைமானே படத்தின் வெளீயிடு தேதி?

கண்ணே கலைமானே


கண்ணே கலைமானே படம் 22தேதி வெளியாகிறுது.உதயநிதி ஸ்டாலின்,தமன்னா ஆகியோர் நடித்துள்ளனர் .சீனுராமசாமி இப்படத்தை இயக்கியுள்ளார்.இதனை டிவிட்டர் பக்கத்தில் உதயநிதி வெளியிட்டார்.

இதனுடை டிரைலர் வெளியாகி உள்ளது.இவர்க்கு ரசிகர்கள் அவ்ளோ இல்லனாலும் ஆனால் இவர் படத்திற்கு செல்வார்கள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக